போடா திருட்டு பொறுக்கி 2

Tamil Sex Stories போய் அவரின் முன்பு பணிவாக நின்று “அய்யா வர சொன்னிங்க ” என்றான். எதிரே இருந்த சேரை காட்டி உக்காருமாறு செய்கை செய்தார். அவன் உக்கார்ந்தான்.

என்ன ராஜ் எப்படி இருக்கே?

எல்லாம் உங்க தயவு அய்யா. என்ன விஷயமா வர சொன்னிங்க.

நம்ம திருச்சில ஒரு கெமிக்கல் கம்பெனி பிளான்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கோம் . யாரோ ஒரு ஆஃபீஸ்ர் ரொம்ப கெடுபிடி பண்ராலாம். நீ போய் என்னனு பாரு.

சரிங்க அய்யா, எப்படியும் நீங்க பணம் எல்லாம் கொடுத்து இருப்பீங்க. என்ன ஆள தூக்கிடவா.

அட நீ வேற, காலையிலேயே அபசகுனமா பேசாத. ஏன்டா எவ்ளோ நாள் தான் ஆழ தூக்குற வேலையே பார்க்க போற.

நீங்க என்ன சொன்னாலும் சரிதான்.

நீ போய் அவளை பத்தி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணு, அப்புறமா சொல்லுறேன் என்ன பண்ணனும்னு.

சரிங்க ஐயா.

அப்போது அய்யாவின் போன் அடித்தது.

எடுத்து யாரிடமோ பேசிவிட்டு ராஜ் போய் அந்த டீவியை ஆன் பண்ணு என்றார்.
நியூஸ் சன்னலை மாற்றி வைத்தார்.

அதில் “கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனை ரூபா தற்கொலை” என்று பிரேக்கிங் நியூஸ் ஓடியது.

அய்யா பார்த்து விட்டு “அல்பாயசுல போய்ட்டா பாரு. ரன்னிங் ரேஸ்ல ஓடி ஜெயிச்சா மட்டும் பத்தாது வாழ்க்கை ரேஸ்ல எப்படி ஜெயிக்கணும்னு கொஞ்சமாவது தெரியணும். ஒழுங்கா நம்ம கோலா கம்பனிக்கு மாடல் ஆக இருந்து இருக்கலாம்.”

எல்லாம் உங்க பிளான் தான் அய்யா. நீங்க தான் ஆளே தூக்க வேணாம் genderஆஹ் மாத்துவோம்னு சொன்னிங்க.

[ரூபா 18 வயதில் இந்திய அளவில் நம்பர் 1 ஆக இருந்தாள். கோலா கம்பெனி விளம்பரத்தில் நடிக்க மறுத்தது மட்டும் இல்லாமல் கேரளாவில் இருந்த ஒரு கம்பெனி பாக்டரியை கூட மூட வைத்தாள். அவளுக்கே தெரியாமல் அவளுக்கு ஹோர்மோன் இன்ஜெக்ஷன் கொடுத்து அவளை லேப் டெஸ்ட்களில் ஆண் என ஆக்கினார். விளையாட்டு கமிட்டி அவளை தற்காலிகமாக தடை செய்தது. அந்த மன உளைச்சலில் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள். அவளது டாக்டர், கோச் என்று பல பேரை வலிக்கு கொண்டு வந்து ராஜ் தான் செய்து முடித்தான்]

ஆமா, கேட்க மறந்துட்டேன் அப்பார்ட்மெண்ட் என்ன புடிச்சு இருக்கா ராஜ்.

எனக்கு ஏன் அவ்ளோ பெரிய அப்பார்ட்மெண்ட். ஒரு ரூம் போதுமே அய்யா.

சொல்லுற வேலையெல்லாம் செய்ர, உன்னைக்குனு எதுவும் வேணும்னு கேட்டது இல்லை, அதான் நம்ம கான்ஸ்டருக்ஷன் கம்பெனில சொல்லி உனக்கு ஒரு பிளாட் கொடுக்க சொன்னேன்.

எல்லாம் உங்க இஷ்டம் அய்யா, நான் இன்னைக்கே திருச்சி கிளம்புறேன். நான் போயிடு நிலவரத்தை நேருல விசாரிச்சிட்டு சொல்லுறேன்