திமிருக்கு மறுபெயர் நீதானே 4

Tamil Sex Stories இவர்கள் எதுவும் தவறாக சொல்லவில்லையே, என்னை படிக்கத்தானே சொல்கிறார்கள். அதனால் செய்யலாம் என்று முடிவு செய்து பேசினேன். சரி தினேஷ் இதுக்கு நான் எதுவும் பெருசா ஹெல்ப் பண்ணுவேன்னு எனக்கு தோணலை. ஆனாலும் நான் தொடர்ந்து நல்லபடியா படிக்க போறேன்.

நான் மதுமிதாவ விட அதிக மார்க் வாங்கினா அவளோட திமிரு அடங்கும்னா நல்லது தான்.

ஆனா தமிழ்செல்வி மேடம் என்னை பத்தி பெருமையா சொன்னதும் பயங்கரமா என்னைய முறைச்சு பாத்தா எனக்கு அதை நினைச்சா தான் பயமா இருக்கு.

டேய் விக்ரம் நீ இதுக்கெல்லாம் எதுவும் கவலைப்படாத, மார்க் அதிகமா வாங்குறதுக்கு மட்டும் முயற்சி பண்ணு என்று ஆறுதல் கூறினான்.

ஹே விக்ரம் நீ என்ன தப்பு பண்ணின, அவ முறைச்சா நீ எதுக்கு பயப்படனும். நாங்க இருக்கோம் எதுக்கும் கவலைப்படாத என்று ரம்யா கூறினாள்.

அதை ஆமோதிப்பதுபோல் காயத்ரியும் எனக்கு ஆறுதல் சொன்னாள்.

வெங்கி நான் ஒப்புக்கொண்டதும் மகிழ்ச்சி கடலில் துள்ளினான்.

நீ எடுத்த முடிவில் தெளிவாக இரு, எவரையும் பார்த்து அஞ்சாதே என்று கார்த்தி அறிவுரை வழங்கினான்.

நான் இவர்கள் கொடுத்த தைரியத்தில் மனதை தேற்றிக்கொண்டு இப்போது படிப்பதைவிட சிறப்பாக படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு எழுந்து வகுப்பறைக்கு சென்றோம்.

அங்கே மதுமிதா ஏதோ புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.

நாங்கள் வருவதை பார்த்ததும் எங்களை கண்டுகொள்ளாமல் அவள் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள்.

எனக்கு பெண்கள் மீது இருந்த கூச்சம் கொஞ்சம் விலகி இருந்த காரணத்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக அமர்ந்தேன்.

அதன் பிறகு ஆசிரியர்கள் வந்து பாடத்தை நடத்தினர். அதை நான் முன்பைவிட அதிக அக்கறையுடன் கவனித்தேன்.

மாலை வகுப்புகள் முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன்.

அம்மாவும் அப்பாவும் பள்ளியை பற்றி விசாரித்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினேன். அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு வந்த நாட்களில் தினேஷ், வெங்கட், கார்த்தி, ரம்யா, காயத்ரி என நாங்கள் எல்லோரும் வகுப்பில் சந்தோசமாக பேசுவது,

பின்பு மதியம் கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்பது என எங்களின் நட்பு நல்ல படியாக வளர்ந்தது.

மாலையில் வீட்டுக்கு வந்ததும் அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிப்பது, ஆசிரியர்கள் சொல்வதை குறித்த நேரத்தில் செய்து முடிப்பது என நல்ல படியாக சென்றுக்கொண்டிருந்தது.

இப்படியே மூன்று வாரங்கள் என்னை கடந்து சென்றது. அப்போது பள்ளியில் மாதத் தேர்வுக்கான அறிவிப்பு வந்தது.

நண்பர்கள் அனைவரும் மதுமிதாவை மனதில் வைத்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவுறித்தனர்.

நான் அதை பற்றி எல்லாம் நினைக்காமல் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே படித்து எழுதினேன்.

ஒரு வாரத்திற்கு பிறகு அந்த தேர்வின் முடிவு வந்தது.

நான் தான் முதல் மதிப்பெண் எடுத்திருந்தேன்.

அதுவும் மதுமிதாவை விட அதிக மதிப்பெண் எடுத்திருந்தேன்.

என்னுடைய நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்கள்.

ஆசிரியர்களும் என்னை பாராட்டினார்கள். ஆனால் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மதுமிதாவை சில ஆசிரியர்கள் திட்டினார்கள்.

அவளுக்கு எப்படி இருந்தது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் என்னுடைய நெஞ்சில் சுருக் என்று குத்தியது.

இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் நடந்த மாதத் தேர்விலும் நானே முதல் மதிப்பெண் எடுத்தேன்.

இதனால் தினேஷும், வெங்கட்டும் என்னைவிட அதிக சந்தோசத்தில் இருந்தனர்.

அது எப்படி என்றால், வெங்கட் என்னிடம் வந்து மதுமிதாவை பற்றி கூறுவான்.

மச்சி மார்க் குறைஞ்சதுனால இன்னிக்கி அவ சாப்பிடவே இல்லை, தூங்கவே இல்லை என்று கூறி சந்தோசம் அடைவான்.

இதை கேட்கும்போது மதுமிதாவின் மீது எனக்கு இரக்கம் தான் வந்தது.

அவளிடம் சென்று பேசி பார்க்கலாம் என்று தோணும்.

ஆனால் அவள் என் கன்னத்தில் அறைந்து விடுவாள் என்று பயந்து அந்த எண்ணத்தை உடனே கைவிட்டு விடுவேன்.

இந்த மூன்று மாதத்தில் நான் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் மாதுமிதாவின் கோபம் உட்சத்தை தொட்டுவிட்டது என்று அவளது செயலை வைத்து கண்டுகொண்டேன்.

என்னுடைய பேக்கில் இருக்கும் பேனாவை எடுத்துக்கொள்வது, ரெகார்ட் நோட்டில் இங்கை ஊற்றி வைப்பது.

புத்தகத்தில் இருக்கும் பக்கங்களில் பேனாவால் கிறுக்கி வைப்பது என்று சிறுபிள்ளை தனமாக செய்ய ஆரம்பித்தாள்.

இதெல்லாம் நாங்கள் மதிய உணவிற்கு செல்லும் வேலையில் தான் செய்கிறாள் என்று புரிந்துக்கொண்டேன்.

என்னிடம் இதுபோல் யாரும் விளையாடியதில்லை. அதனால் அவளை எதுவும் கேட்பதற்கு மனம் வரவில்லை,

அவள் செய்த எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பித்தேன்.

மேலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து மறைத்து விட்டேன்.

இப்படியே காலாண்டு தேர்வும் வந்தது. அதில் கடைசி தேர்வின்போது அவள் செய்த செயல் ஒன்று எனக்கு உட்சபட்ச கோபத்தை உண்டாக்கியது.

என்னுடைய பேக்கில் இருந்த பேனாவை உடைத்து. அதற்குள்ளேயே போட்டு இங்கை ஊற்றி நாசம் செய்து வைத்திருந்தாள்.

என் கையில் வேறு பேனாவே இல்லை. வேறு வழி இல்லாமல் ஆசிரியர் ஒருவரிடம் பேனாவை வாங்கி எழுதினேன்.

ஆசிரியர் பேனா வாங்கியதற்கு என்னை எதுவும் சொல்லவில்லை.

இருந்தபோதிலும் இவள் செய்த செயலை எண்ணித்தான் எனக்கு கோபம் வந்தது.

அதன் பிறகு காலாண்டு தேர்விலும் நான் முதல் மதிப்பெண் பெற்றேன்.

அது அவளை இன்னும் கோபமாக்கி என்னை பழிவாங்க அவளது சிந்தனையை வேறு திசையில் தூண்டியது.

அது என்னவென்றால் என்னுடைய சைக்கிளில் இருக்கும் காற்றை திறந்து விடுவது, இல்லையென்றால் பஞ்சர் செய்வது என்று அவளுடைய செயல் வலுத்தது.

இவளை எப்படியேனும் கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று மூளை அறிவுறுத்தியது.

ஆனால் இதை மற்ற நண்பர்களிடம் கூறாமல் தனித்து செயல்படுவதே நல்லது இல்லையென்றால் பிரச்சனை வேறு விதமாக சென்றுவிடும் என்று தோன்றியது.

அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.

கடந்த மூன்று வாரமாக, வாரம் ஒருமுறை என்னுடையை சைக்கிளுக்கு சேதம் விளைவித்து இருக்கிறாள்.

அதே போல் நான்காவது வாரமும் பஞ்சர் செய்ய வருவாள் என்று எனக்கு தோன்றியது.

நிச்சயமாக அவள் காலை அல்லது மாலை நேரத்தில் எந்த சேதமும் விளைவிக்க முடியாது. ஏனென்றால் சைக்கிள் ஸ்டாண்டில் அந்த நேரத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதனால் மதிய நேரத்தில் உணவு இடைவேளையின் போதுதான் அவள் இப்படி செய்திருக்க முடியும் என்று மனதில் உறுத்தியது.

மதிய நேரத்தில் நண்பர்களுக்கு தெரியாமல் எப்படி கண்காணிக்கலாம் என்று யோசித்தேன்.

அந்த வாரத்தின் முதல் நாள் மதியம் வேகமாக சாப்பிட்டுவிட்டு ஆசிரியர் ஒருவர் அழைத்தார் என்று பொய் சொல்லிவிட்டு சைக்கிள் ஸ்டாண்டிற்கு விரைந்தேன்.

அங்கே என்னுடைய சைக்கிள் நல்ல நிலைமையில் இருந்தது. அவள் எதுவும் செய்யவில்லை என்று நிம்மதி அடைந்தேன்.

எப்போதும் என்னுடைய சைக்கிள் பக்கத்தில் சில மாணவர்களின் பைக்குகள் இருக்கும்.

அந்த பைக்குகளுக்கு நடுவில் ஒளிந்துக்கொண்டு அவள் வருகிறாளா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்து மறைந்திருந்து பார்த்தேன்.

நீண்ட நேரம் ஆனது வரவில்லை, பின்பு வகுப்பிற்கு நேரமான காரணத்தினால் அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்.

அங்கே மதுமிதா நல்ல பிள்ளை போல புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.

நான் கோபத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்தேன்.

அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் மதிய நேரத்தில் என்னுடைய கண்காணிப்பு தொடர்ந்தது.

மதிய வேலையில் நண்பர்களிடம் ஏதோ ஒரு படிப்பு சம்பந்தமான காரணத்தை சொல்லிவிட்டு சைக்கிள் இருக்கும் இடத்திற்கு செல்வேன்.

நன்றாக படிக்கும் ஒரே காரணத்தால் அவர்களும் நான் எது சொன்னாலும் நம்பிவிடுவதால் இந்த விஷயத்தில் எனக்கு சாதகமாக இருந்தது.

முதல் மூன்று நாட்கள் அவள் வரவேயில்லை. மனம் தளராமல் நான்காம் நாளும் பைக்கின் நடுவில் மறைந்திருந்து பார்த்தேன்.

அப்போது ஏதோ ஒரு பெண்ணின் கொலுசு சத்தம் கேட்டது. அந்த சத்தம் மெல்ல மெல்ல என்னை நோக்கி வருவது போல் கேட்டது.

அவள் தான் வந்துவிட்டாள், இனி என்ன செய்வது என்று கை கால்கள் எல்லாம் உதறியது.

எப்படியும் கோபத்தை மட்டும் விடக்கூடாது என்று முடிவுசெய்து தைரியமாக சைக்கிள் டயரில் என்னுடைய பார்வை முழுவதையும் செலுத்தி அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

சில நொடிகளில் என் சைக்கிள் அருகே வந்த அவள், கையில் வைத்திருந்த ஆணியை எடுத்து டயரில் பஞ்சர் செய்ய முயற்சி செய்தாள்.

அப்போது அவள் எதிர்பார்க்காத நேரம் பார்த்து, ஆணி வைத்திருந்த அவளது கையை வேகமாக பிடித்தேன்.

அவள் யார் என்று பயந்து ஆணியை கீழே போட்டுவிட்டு என்னுடைய முகத்தை மிரட்ச்சியுடன் பார்த்தாள்.

நான் அவளை கையும் களவுமாக பிடித்துவிட்ட காரணத்தால் என்னையே பயம் கலந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் இவள் வெங்கட் மற்றும் கார்த்தியை அடித்தது மனதில் தோன்றியது, அது என்னுடைய கோபத்தை வேகமாக கிளப்பியது.

அவளது கையை விடுவித்துவிட்டு கன்னத்தில் பாளர் என்று அறை விட்டேன்.

அவளுக்கு இப்போது சப்த நாடியும் அடங்கி, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் வலியால் துடித்தாள்.

ஏன்டி உனக்கு எவ்வளவு திமிரு, இதே மாதிரி எத்தனை பேர அடிச்சுருப்பே, இன்னைக்கு தெரியுதா எப்படி வலிக்கும்னு என்று வாயில் வந்ததையெல்லாம் திட்டி தீர்த்தேன்.

இப்போது அவளது கண்களில் இருந்து நீர் தாரை தரையாக வழிந்து பயங்கரமாக அழுதாள்.

உடனே என்னுடைய மனம் இளகியது.

இவள் அழுவதை யாரும் பார்த்து விடக்கூடாது என்று சுற்றி முற்றி பார்த்தேன்.

நல்லவேளை யாரும் இல்லை என்று நிம்மதி அடைந்து அவள் கண்களை துடைத்து சமாதானம் செய்யலாம் என்று அருகில் சென்றேன்.

ஹே… மதுமிதா அழுகாதடி ஏதோ கோவத்துல அடிச்சுட்டேன் என்று கண்களை துடைக்க என் கையை அவள் முகத்தின் அருகே எடுத்து சென்றேன்.

உடனே என்னுடைய கையை தட்டிவிட்டு அழுதுகொண்டே பேசத்தொடங்கினாள்.

சு..சும்மா நடிக்காத விக்ரம், சொ..சொன்னபடி என்னைய பழி வாங்கி அவமானப்படுத்தி, நீ மட்டும் எல்லார்கிட்டயும் நல்லபேரு வாங்கிடேல்ல என்று திக்கி திக்கி அழுதுகொண்டே கூறினாள்.

தினேஷ் சொன்னபடி நான் படித்து அதிக மதிப்பெண் வாங்கியது இவளுக்கு தெரிந்துவிட்டது போல என்று எனக்கு தோனியது.

மதுமிதா உன்னைய விட அதிக மார்க் வாங்கி உன்னோட திமிர அடக்கனும்னு தினேஷ் சொன்னது உண்மைதான்.

ஆனா அதுக்காக ஒன்னும் இப்படியெல்லாம் படிக்கல. நான் எப்பவும் போலதான் படிச்சேன், நிறைய மார்க் வாங்கினேன்.

இதுல என்னோட தப்பு எதுவும் இல்லை என்று பாவமாக கூறினேன்.

விக்ரம் என்னடா சொல்லுற இதுவேற நடந்துச்சா என்று மேலும் தேம்பி தேம்பி அழுதாள்.

என்ன இவள் என்னையே போட்டு குழப்புகிறாள், தெரியாமல் நான் தான் உளரிவிட்டேனா.

இல்லை வேறு எதைதான் இவள் கூறுகிறாள் என்று புரியாமல் தவித்தேன்.

மதுமிதா நீ சொல்றது எனக்கு சுத்தமா புரியலைடி, எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு.

என்ன விக்ரம் திரும்ப திரும்ப தெரியாத மாதிரி நடிக்கிறியா?

இல்லை நாலு வருசத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டியா?என்று கேட்டாள்.

நான் திரும்பவும் புரியாமல் என்ன நடந்தது என்று கேட்டேன்.

அவள் அழுதுக்கொண்டே என்னை பார்த்து,

டேய் நாலு வருசத்துக்கு முன்னாடி சென்னையில நடந்த கண்காட்சில நீ பண்ணுனத மறந்துட்டியா என்று பயங்கரமாக கத்தினாள்.

அவள் எதை கூறுகிறாள் என்று இப்போதுதான் எனக்கு புரிந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்தது என்னுடைய மனக்கண்ணில் அப்படியே படமாக ஓடியது.

இப்போது என்னுடைய தவறை முழுமையாக உணர்ந்து வலது கையை எடுத்து நெற்றில் பலமாக அடித்துக்கொண்டேன்…!!!